­

எழுத்தாளர்கள்

By 2:09 AM






You Might Also Like

11 comments

  1. தமிழின் சிறந்த படைப்புக்களை இணையத்தில் எல்லாரும் வாசிக்க வழி செய்த தங்களின் முயற்சிக்கும், உழைப்புக்கும் தமிழ் சமூகமும் , வாசிப்பாளர்களும் என்றென்றும் நன்றி கடன் பட்டு இருக்கிறோம்.

    தொடரட்டும் தங்களின் இந்த நற்பணி.
    .

    ReplyDelete
  2. சார்
    ஆதவனின் '' என் பெயர் ராமசேஷன் '' இல்லையா ?

    ReplyDelete
  3. You have already done more than 50% individually compared to what a Tamil Conference does in the name of celebrating the classical language status.This is real but silent work.Hats off to you sir.Best wishes.This not only helps youths to taste the Tamil language and the good works , but more so , since this is available in website, youngsters are lured to read all the good works.

    ReplyDelete
  4. மிக அருமையான பணி.

    நன்றியும் வாழ்த்துகளும் நண்பரே.

    ReplyDelete
  5. வணக்கம், this is 'd' or 'தான்தோன்றி'... u have given the title எழுத்தாளர்கள் to this static page. இந்த எழுத்தாளர்கள் என்ற தலைப்பை 'Site Map' என மாற்றுங்கள். இதுவரை எந்த blogஐயும் use செய்யாதவ்ர்கள் கூட site map என்ற தலைப்பை பார்த்தால் அந்த தலைப்பே அந்த வலைத்தளத்திற்கான 'வரைப்படம்' என்பதை உடனே புரிந்துகொள்வார்கள். also at the bottom of ur blog create a copywrite message followed by home, about, archive and site map as in my blog. for creating that read the comment scction in this link

    https://www.blogger.com/comment.g?blogID=3786303740501784126&postID=5287336002776149191&isPopup=true

    (

    ReplyDelete
  6. நண்பர் செல்வேந்திரன் திரட்டியது ,

    எழுத்தாளர்களின் வலைப்பக்கங்கள் (இந்தப் பட்டியலில் என் தனிப்பட்ட விருப்பின் பெரும் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது)

    உறுமீன்களற்ற நதி - கவிஞர். இசை - http://isaikarukkal.blogspot.com/
    எழுத்தாளர் க.சீ. சிவக்குமார் - http://sivakannivadi.blogspot.com/
    எழுத்தாளர் ஜா. மாதவராஜ் http://mathavaraj.blogspot.com/
    பத்திரிகையாளர் ரவிப்ரகாஷ் (விகடன்) http://vikatandiary.blogspot.com/
    கவிஞர் வா. மணிகண்டன் (கண்ணாடியில் நகரும் வெயில்) - http://pesalaam.blogspot.com/
    எழுத்தாளர் சுதேசமித்திரன் - http://sudesamithiran.blogspot.com/
    கவிஞர் கலாப்ரியா - http://kalapria.blogspot.com/

    கீரணுர் ஜாகிர்ராஜா - http://jakirraja.blogspot.com/

    கவிஞர் லீனா மணிமேகலை - http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/

    ஓவியர் ஜீவானந்தம் - http://jeevartistjeeva.blogspot.com/

    எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் - http://satamilselvan.blogspot.com/
    எழுத்தாளர் தளவாய் சுந்தரம் - http://dhalavaisundaram.blogspot.com/
    கவிஞர் தென்பாண்டியன் - http://poetthenpandian.blogspot.com/
    பத்திரிகையாளர் கடற்கரய் - http://thesanthri.blogspot.com/
    கவிஞர் லெஷ்மி சாகம்பரி - http://sahambari.blogspot.com/

    கிழக்கு பதிப்பகம் பத்ரி - http://thoughtsintamil.blogspot.com/

    கவிஞர் ரமேஷ் வைத்யா - http://rameshgvaidya.blogspot.com/

    எழுத்தாளர் சுகா - http://venuvanamsuka.blogspot.com/
    எழுத்தாளர் ஆர். வெங்கடேஷ் - http://www.nesamudan.com/blog/
    கவிஞர் இன்பா சுப்ரமணியம் - http://inbasubramanian.blogspot.com/
    கவிஞர் மனுஷ்யபுத்திரன் - http://manushyaputhiran.uyirmmai.com/
    பத்திரிகையாளர் பாமரன் - http://pamaran.wordpress.com/
    கவிஞர் தமிழ்நதி - http://www.tamilnathy.blogspot.com/

    எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் - http://rpsubrabharathimanian.blogspot.com/
    எழுத்தாளர் ச.ந. கண்ணன் - http://www.sanakannan.com/
    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி - http://bhaskarsakthi.blogspot.com/
    கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் (காயசண்டிகை )http://ilangokrishnanthewriter.blogspot.com/
    எழுத்தாளர் பாரா - http://www.writerpara.com/paper/
    கவிஞர் அகநாழிகை - http://www.aganazhigai.com/

    பத்திரிகையாளர் ஆத்தூர் செந்தில்குமார் - http://sannachi.blogspot.com/
    கவிஞர் பஹீமாஜகான் - http://faheemapoems.blogspot.com/

    ஹரன் பிரசன்னா - http://nizhalkal.blogspot.com/

    கவிஞர் அய்யனார் - http://ayyanaarv.blogspot.com/

    கவிஞர் உமா ஷக்தி - http://umashakthi.blogspot.com/

    எழுத்தாளர் ஜமாலன் - http://jamalantamil.blogspot.com/
    எழுத்தாளர் நாகார்ஜூனன் - http://nagarjunan.blogspot.com/
    எழுத்தாளர் டி.சே. தமிழன் - http://djthamilan.blogspot.com/
    எழுத்தாளர் ஷோபா சக்தி - http://www.shobasakthi.com
    எழுத்தாளர் பவா. செல்லத்துரை - http://bavachelladurai.blogspot.com/
    எழுத்தாளர் அழகிய சிங்கர் - http://navinavirutcham.blogspot.com/
    எழுத்தாளர் தீபச்செல்வன் - http://deebamporumvaalvum.blogspot.com/
    பத்திரிகையாளர் மு.வி. நந்தினி - http://mvnandhini.wordpress.com/
    மருத்துவர் ருத்ரன் - http://rudhrantamil.blogspot.com/
    எழுத்தாளர் மாலன் - http://jannal.blogspot.com/
    பத்திரிகையாளர் ஞாநி - http://www.gnani.net/

    மருத்துவர் சாலினி - http://linguamadarasi.blogspot.com/
    கவிஞர் குட்டி ரேவதி - http://kuttyrevathy.blogspot.com/

    கவிஞர் சுகிர்தராணி - http://sugirdharani.blogspot.com/
    கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - http://thamizhachchi.wordpress.com/
    எழுத்தாளர் வா.மு.கோமு - http://vaamukomu.blogspot.com/

    ReplyDelete
  7. மிக மிக தேவையான வேலை ஒன்றுக்கு உழைப்பை தந்துள்ளீர்கள் , மனம் நிறைந்த பாராட்டுக்கள் ,

    பல எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுகிறார்கள் , அவர்களின் பக்கங்களுக்கு இணைப்பு தந்தால் இன்னும் மிக உபயோகமாக இருக்கும் , அப்படியே சிற்றிதழ்களுக்கும் ,

    ReplyDelete
  8. A valuable work. I enjoyed this site a lot. I tell my other friends. After a long time, nalla kathaigal patitha mana niraivu.

    ReplyDelete
  9. எழுத்தாளர் பிரபஞ்சன் - www.prapanchan.in

    ReplyDelete

Related Posts with Thumbnails